தென்னவள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Posted by - January 13, 2017
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மேலும்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம்

Posted by - January 13, 2017
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மேலும்

போகி புகை மூட்டம்: சென்னையில் 19 விமான சேவைகள் தாமதம்

Posted by - January 13, 2017
போகி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு நகரம் முழுவதும் எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் பனி மூட்டத்துடன் அடர்ந்த புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
மேலும்

ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Posted by - January 13, 2017
ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையான விசாரணை -மங்கள சமரவீர

Posted by - January 13, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாக லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல்!

Posted by - January 13, 2017
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஜிஎஸ்பி. வரிச்சலுகையைப் பெறுவதற்கு எந்த நிபந்தனையுமில்லை – அரசாங்கம்!

Posted by - January 13, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சு!

Posted by - January 13, 2017
கொழும்பு 8ஆம் இலக்க நீதிமன்றத்தில் நடைபெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38பேரின் வழக்குகளை ஹோமாகம நீதிமன்றத்திற்கு மாற்றுவதை தடுப்பது குறித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பொன்று  நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
மேலும்

இலஞ்சம் பெறும் காவல்துறையினர் தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள்!

Posted by - January 13, 2017
காவல்துறையினர் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசராஜா தெரிவித்தார்.
மேலும்

நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்

Posted by - January 12, 2017
நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 3ம் திகதி நல்லிணக்க செயலணியின்  வெளியிட்டிருந்த இந்த அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.
மேலும்