தென்னவள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்தல்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - January 31, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பிணை கோரி விமல் வீரவன்ச உயர்நீதிமன்றில் மனு!

Posted by - January 31, 2017
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணை கோரி மனு ஒன்றினை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

சுகாதார அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை

Posted by - January 31, 2017
சுகாதார அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Posted by - January 31, 2017
நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

இராணுவத்தினரைக் கொண்டு கஞ்சா பயிரிடுவேன்: ராஜித

Posted by - January 31, 2017
இராணுவத்தினரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கஞ்சாவைப் பயிரிட உள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்!

Posted by - January 31, 2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றம்!

Posted by - January 31, 2017
அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பொருளாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும்

Posted by - January 31, 2017
பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோதாபய ராஜபக்ஷ!

Posted by - January 31, 2017
சீனாவின் பல்கலைக்கழகமொன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டுக் கற்கை நெறியொன்றைக் கற்பதற்கு சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்