இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காக முயற்சிக்கின்றது. என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சுன்னாகத்தில் இயங்கிவந்த மின்னுற்பத்தி நிலையமான நொதேர்ண் பவர் தொடர்பினில் வடக்கு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு பொய்யறிக்கை தயாரிப்பதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு சமூகத்தில் வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனால் ஏற்படுகின்ற அழிவுகள் யுத்தத்தை விட கூடுதலானது என்று தெரிவித்துள்ளார்.