இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 38 வகையான கண் வில்லைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. 122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதால் பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அரசை தக்கவைத்து கொண்டுள்ளது.