தென்னவள்

கூட்டமைப்புக்கும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் சந்திப்பு

Posted by - March 10, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. நாளை வவுனியாவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்: சீமான்

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் தூய அரசியலை நடத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும்

அதிபரை பதவி நீக்கம் செய்து தென் கொரியா உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 10, 2017
தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹே-வை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்

Posted by - March 10, 2017
சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
மேலும்

சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Posted by - March 10, 2017
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும்

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் கோடரி தாக்குதல்: 7 பேர் படுகாயம்

Posted by - March 10, 2017
ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் நடத்திய கோடரி தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும்

மணிப்பூர்: 28 வாக்குச்சாவடிகளில் அமைதியான வகையில் மறுவாக்குப்பதிவு

Posted by - March 10, 2017
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட 28 வாக்குச்சாவடிகளில் இன்று அமைதியான முறையில் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர்.
மேலும்

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை

Posted by - March 10, 2017
இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன.
மேலும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் யார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் அங்கு பலமுனை போட்டி உருவாகி இருப்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதே அரசியல் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - March 10, 2017
ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன் என்று நெடுவாசல் கிராமத்தில் நடந்த போராட்ட களத்திற்கு நேற்று இரவு வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்