100 நாள் வேலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்
