விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்ததாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியத்திற்கு காரணமாக அமையும் செய்திகளும் கட்டுரைகளும் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வெளியாகி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள கணிதம் விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பிரச்சினைக்கு உடனயாக தீர்வு காணும் முகமாகவும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட்டு, சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டால் அது மக்கள் விரோத செயலாகும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.