தென்னவள்

பிரிட்டனில் இருந்து விலகல்: ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றம் அனுமதி

Posted by - March 29, 2017
பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பத்திரிகை புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

Posted by - March 29, 2017
பத்திரிகை புகைப்பட கலைஞர் அப்தாப் அகமது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும்

தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் விமர்சனம்: தென் ஆப்பிரிக்கரின் சிறை தண்டனை சஸ்பெண்ட்

Posted by - March 29, 2017
தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த தென் ஆப்பிரிக்கருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும்

கிம் ஜாங் நாம் உடல் மலேசியாவில்தான் இருக்கிறது

Posted by - March 29, 2017
கிம் ஜாங் நாம் உடல் கோலாலம்பூரில் உள்ள பிணவறையில்தான் இருக்கிறது என மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் சதாசிவம் கூறியுள்ளார்.
மேலும்

இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் விரும்புகிறோம்: பாகிஸ்தான்

Posted by - March 29, 2017
இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் கடைப்பிடிக்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி உள்ளது.
மேலும்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாக வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் கொள்ளை

Posted by - March 29, 2017
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
மேலும்

ஏப்ரல் 3-ந்தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு

Posted by - March 29, 2017
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: முரளிதரராவ்

Posted by - March 29, 2017
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
மேலும்

தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

Posted by - March 29, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

Posted by - March 29, 2017
ஏப்ரல் 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும் என முத்தரசன் கூறியுள்ளார்.
மேலும்