தென்னவள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசம்: மாலபே மாணவர்களுக்கு பயிற்சி

Posted by - April 7, 2017
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: இருவர் பலி

Posted by - April 7, 2017
நீர்கொழும்பு – கிம்புலபிடிய – இத்தகொல்ல பகுதியிலுள்ள, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது-ரவி கருணாநாயக்க

Posted by - April 7, 2017
பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

தனியார் துறையினருக்கும் மகப்பேறு கால விடுமுறை!

Posted by - April 7, 2017
அரச துறையில் அமுலில் இருக்கும் மகப்பேறு கால விடுமுறையை தனியார் துறையிலும் அமுல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதான கட்சிகளின் நீண்டகால ஆட்சி ஜனநாயகத்தை பாதிக்கும்: எஸ்.பி.

Posted by - April 7, 2017
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீண்டகாலம் ஆட்சி செய்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வரி அறவீட்டு முறையை மாற்றியமைத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும்

Posted by - April 7, 2017
வரிகளை அறவிட தற்போதுள்ள முறைகளை மிகவும் வினைத்திறன் மற்றும் உரிய முறையில் மாற்றியமைத்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

டானியேலா கப்பலிலிருந்து தொடர்ந்தும் புகை வருவதால் தீயணைப்பு தொடர்கிறது!

Posted by - April 7, 2017
கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!

Posted by - April 7, 2017
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் கொழும்பை கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் பெருமெண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்