தென்னவள்

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியது: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்- மீனவர்கள்

Posted by - April 16, 2017
மீன்பிடி தடை காலம் தொடங்கியதையொட்டி மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை: மத்திய மந்திரி ஜே.பி. நட்டா

Posted by - April 16, 2017
மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் மாணவர் படுகொலை: போலீஸ் கஸ்டடியில் 8 மாணவர்கள்

Posted by - April 16, 2017
பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக கூறி மாணவரை படுகொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
மேலும்

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி பெண்மணி 117-வது வயதில் காலமானார்

Posted by - April 16, 2017
உலகின் வயதான பெண்மணியும், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா தனது 117-வது வயதில் காலமானார்.
மேலும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Posted by - April 16, 2017
அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

டெல்லியில் இன்று தொடங்க இருந்த இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

Posted by - April 16, 2017
டெல்லியில் இன்று தொடங்க இருந்த இந்திய, பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து ஆகி உள்ளது. குல்பூஷண் ஜாதவ் விவகாரமே, இதற்கு காரணம்.
மேலும்

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி: தென் கொரியா தகவல்

Posted by - April 16, 2017
வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. ஆனால் இச்சோதனை தோல்வி அடைந்ததாக தென் கொரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும் இதனை உறுதி செய்துள்ளது.
மேலும்

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி

Posted by - April 16, 2017
“புதுச்சேரி மாநிலத்தில் கவர்னரின் அதிகார வரம்புக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன்”, என்றும், “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்”, என்றும் கிரண்பெடி தெரிவித்தார்.
மேலும்

இன்று நள்ளிரவு ஈஸ்டர் பிரார்த்தனை: வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குவிகின்றனர்

Posted by - April 15, 2017
 உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி கோயிலில் சிலுவையை கிறிஸ்தவர்கள் முத்தி செய்தனர்.
மேலும்

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் – 180 ஆவது இடத்தில் சிறிலங்கா

Posted by - April 15, 2017
தெற்காசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே என்று நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும்