தென்னவள்

மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறந்து வைப்பு

Posted by - April 20, 2017
வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று(20) பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமாம்!-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - April 20, 2017
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒருபகுதி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் கல்விக்கட்டமைப்பில் மாற்றம்

Posted by - April 20, 2017
நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் இலங்கையின் கல்விக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடமையை செய்ய தவறிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நீக்கம்

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுதிப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்பு குப்பைகளை கொட்ட இடமளிக்க முடியாது!

Posted by - April 20, 2017
கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று அப் பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும்

மீதொட்டமுல்லை மாணவர்களின் கல்வியை சிரமமின்றி தொடர நடவடிக்கை

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விஷேட வேலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
மேலும்

மீதொட்டமுல்லை விவகாரம்: பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்த வருடம் முதல் வலுவான பொருளாதார பயணத்திற்கு தயார் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
செழிப்பான மற்றும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு தற்போது முன்னோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

பனாமா கேட் ஊழல் விவகாரம்: நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Posted by - April 20, 2017
பனாமா கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழக்கு தகவல் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும்