தென்னவள்

ஒரு வயது மகளை துன்புறுத்திய தந்தை கைது!

Posted by - May 5, 2017
ஒரு வருடமும் 03 மாதங்களுடைய தனது மகளை அடிக்கடி தாக்கி சித்திரவதை செய்ததாக கூறஙப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு

Posted by - May 5, 2017
மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சைட்டம் குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது: சபாநாயகர்

Posted by - May 5, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

சிரியாவில் பாதுகாப்பு வலையங்கள்: ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே ஒப்பந்தம்

Posted by - May 5, 2017
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் ‘ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்

Posted by - May 5, 2017
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்

தெற்கு சூடான் ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

Posted by - May 5, 2017
தெற்கு சூடானில் இயங்கி வரும் ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு

Posted by - May 5, 2017
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
மேலும்

திருமண கோஷ்டி சென்ற வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி

Posted by - May 5, 2017
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று திருமண வீட்டார் சென்ற வாகனம் சாலையோர கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி

Posted by - May 5, 2017
அன்னிய செலாவணி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் விசாரிக்க எழும்பூர் பொருளாதார கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும்