தென்னவள்

உதயங்சவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 8, 2017
மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்ச வீரதுங்கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

கம்பளை சிறுவனைக் கடத்திய மேலும் மூவர் காத்தான்குடியில் கைது

Posted by - May 8, 2017
கம்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் வைத்தே கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

நம்பி ஏமாறுகிறோம் விழிப்படைய வேண்டும்- சிறிகாந்தா

Posted by - May 8, 2017
புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற சிந்தனையில்தான் சிங்கள பெரும்பான்மையினரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன.
மேலும்

ரூ.2 கோடி ஊழல் புகார்: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

Posted by - May 8, 2017
ரூ.2 கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மேலும்

வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டம்

Posted by - May 8, 2017
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்ட அதிபர் நிக்கோலஸ் மடுரோவை நீக்கும் வகையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

பிரிட்டன் நாட்டு பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 40 இந்தியர்கள்

Posted by - May 8, 2017
பிரிட்டன் நாட்டின் 1000 பெரும் பணக்காரகள் கொண்ட பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும்

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் 9 பேர் பலி

Posted by - May 8, 2017
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் சிக்கி 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

Posted by - May 8, 2017
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகம் முற்றுகை

Posted by - May 8, 2017
வருகிற 15-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று திருச்சியில் அய்யாக்கண்ணு கூறினார்.
மேலும்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - May 8, 2017
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்