சொந்த கட்சிகாரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள்: கே.பி முனுசாமி கண்டனம்
பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்தகட்சிகாரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்கள் என்று கேபி முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்