தென்னவள்

மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 30 பேர் பலி

Posted by - May 25, 2017
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

எவரெஸ்ட் சிகரத்தில் மேலும் 4 உடல்கள் மீட்பு

Posted by - May 25, 2017
கடந்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காணாமல் போன 4 பேரில் உடல்களை அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட ஷெர்பா பழங்குடியினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்

சென்னையில் 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு!

Posted by - May 25, 2017
சென்னையில் குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் கூடுதலாக 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும்

சென்டிரல் அருகே 500 கிலோ சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல்

Posted by - May 25, 2017
சென்னை சென்டிரல் அருகே தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, அப்பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி 500 கிலோ சுகாதாரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
மேலும்

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை: நிர்வாகம்-தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு

Posted by - May 25, 2017
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மேலும்

கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை

Posted by - May 25, 2017
கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கேரள பாரம்பரிய உழிச்சல், பிழிச்சல் சிகிச்சை (ஆயுர்வேத மசாஜ்) மேற்கொள்ள உள்ளார்.
மேலும்

சில அமைச்சுக்களின் முக்கிய அதிகாரிகள் விரைவில் மாற்றப்படலாம்!

Posted by - May 24, 2017
எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியின் தலையீட்டின் படி, அமைச்சுக்கள் சிலவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

4 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கிய பாகிஸ்தான் ஜோடி

Posted by - May 24, 2017
நான்கு கோடி ரூபாய் பெறுமதியுடைய பெருந்தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்