தென்னவள்

கொழும்பில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்றும் பணிகள் தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்

Posted by - June 17, 2017
கொழும்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் அகற்­றப்­ப­டாமல் வீதி­யோ­ரங்­களில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்­று­வ­தற்­கான பணி­களை தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்  ஒப்­ப­டைக்க  நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பாரிய நகரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
மேலும்

தண்ணீர் தட்டுப்பாட்டால் அம்மா குடிநீர் அமோக விற்பனை

Posted by - June 17, 2017
தண்ணீர் தட்டுப்பாட்டால் ‘அம்மா குடிநீர்’ ஒரு லிட்டர் மினரல் வாட்டர் கேன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு பேருந்து நிலையங்களிலும், பஸ்களிலும் ரூ.10-க்கு ஒரு லிட்டர் அம்மா மினரல் வாட்டர் கேன் விற்பனை செய்யும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
மேலும்

பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது” டிலான்

Posted by - June 17, 2017
வடக்கு  முத­ல­மைச் சர்  சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி நீக்­க­மு­டி­யாது.
மேலும்

சேதப்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு மாற்றீடுகள் வழக்கப்படமாட்டாது

Posted by - June 17, 2017
சேதப்படுத்தப்பட்ட, மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்கு 2017.12.31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பொலிஸ் நிலைய அதிபர் உள்ளிட்ட 30 பேர் விளக்கமறியலில்

Posted by - June 17, 2017
இடி தாங்கி, தங்க நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிபர் உள்ளிட்ட 05 பொலிஸார் மற்றும் நான்கு பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

டெனிஸ்வரன் ,சத்தியலிங்கம் தொடர்பான முதலமைச்சரின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்- சுமந்திரன்

Posted by - June 17, 2017
விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்படாத வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு முன்நின்ற ஹெல்முட் கோல் காலமானார்

Posted by - June 17, 2017
ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு காரணகர்த்தாவான ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) அவரது வீட்டில் காலமானார்.
மேலும்

மகன்கள் சொத்து குவித்தது பற்றி நவாஸ் ஷெரீப்பிடம் சரமாரி கேள்வி

Posted by - June 17, 2017
பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு முன் பிரதமர் நவாஸ் ஆஜரானபோது, மகன்கள் சொத்து குவித்தது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில்களை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை முதலமைச்சர் பக்கம்!

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான வடமாகாண கல்வி அமைச்சர் குரகுலராஜாவும், மாகாண சபைஉறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
மேலும்

முதலமைச்சரின் “வலக்கையை உடைக்க” போட்ட சதித்திட்டம் ஆதாரத்துடன் அம்பலம்!!

Posted by - June 16, 2017
முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
மேலும்