தென்னவள்

100 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ் தேடலில்!

Posted by - June 26, 2017
சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்கள் மற்றும் அங்கிருந்த சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

இலங்கையின் இராஜதந்திர பொறிமுறையில் மாற்றம்

Posted by - June 26, 2017
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பல, விரைவில் மூடப்படும் என்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்றுத் தெரிவித்தார்.
மேலும்

அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினை சந்திப்பதா?: தீபா

Posted by - June 26, 2017
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்ததற்கு தீபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: – சீமான்

Posted by - June 26, 2017
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை என தஞ்சையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி தேர்தல்: மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

Posted by - June 26, 2017
தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து அதில் கையெழுத்திட்டார். அதே போல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும், தி.மு.க. எம்.பி.க்களும் கையெழுத்திட்டனர்.
மேலும்

அணி மாறாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள்

Posted by - June 26, 2017
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள் என வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

பாகிஸ்தான்: எண்ணெய் டாங்கர் லாரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

Posted by - June 26, 2017
பாகிஸ்தானின் கிழக்கு பஹவல்பூரில் எண்ணெய் டாங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும்

ஆப்கானிஸ்தான்: இந்தியா கட்டிய அணை அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் பலி

Posted by - June 26, 2017
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா கட்டிய அணையின் அருகே தலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர்.
மேலும்

ஈராக்கில் வான்தாக்குதல்: ஐ.எஸ். உள்ளூர் தளபதிகள் 3 பேர் பலி – 3 பாதுகாவலர்களும் உயிரிழப்பு

Posted by - June 26, 2017
ஈராக்கில் வான்தாக்குதலில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில்நுட்ப தலைமை செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Posted by - June 26, 2017
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்