தென்னவள்

கொழும்பில் கழிவகற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - July 9, 2017
கொழும்பையும் அதனை அண்டிய நகரங்களிலும் தேங்கியுள்ள குப்பைக் கூழங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
மேலும்

யுத்தம் நிறைவடைந்த போதும், இனவாத மோதல் நிறைவடையவில்லை

Posted by - July 9, 2017
நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதும் இனவாத பிரச்சினை இதுவரை நிறைவடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மும்பையில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வேகமாக வந்ததா 2 மோனோ ரெயில்கள்?

Posted by - July 9, 2017
மும்பையில் ஒரே பாதையில் இரண்டு மோனோ ரெயில்கள் நேருக்கு நேர் வேகமாக வருவதுபோல் வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மேலும்

டார்ஜிலிங்கில் மீண்டும் வன்முறை: அமைதியை காக்க மம்தா பானர்ஜி வேண்டுகோள்

Posted by - July 9, 2017
தனி மாநிலம் கேட்டு தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் டார்ஜிலிங்கில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால், கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
மேலும்

ஐ.நா.வில் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது அணு ஆயுதத்தை தடை ஒப்பந்தம்

Posted by - July 9, 2017
அணு ஆயுதங்களை தடைச் செய்யும் ஐ.நா.வின் சர்வதேச ஒப்பந்தம் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன.
மேலும்

இந்தியாவில் சிகிச்சை பெற அனுமதி மறுப்பு: சுஷ்மாவிடம் பாக். பெண் கோரிக்கை

Posted by - July 9, 2017
பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபைஷா தன்வீர் என்ற இளம் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அனுமதி வேண்டி சுஷ்மாவிடம் பாகிஸ்தான் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

பனமா கேட் ஊழல் விசாரணை முடிவு: பாகிஸ்தானில் பதற்றம்

Posted by - July 9, 2017
பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணை முடிந்து விட்டதால், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும்

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் மக்கள் நீதிமன்றம்

Posted by - July 9, 2017
சென்னை ஐகோர்ட்டில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ஐகோர்ட்டு நீதிபதி, மாவட்ட நீதிபதி கொண்ட அமர்வு முன்பு வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளலாம்.
மேலும்

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண் என்ஜினீயரை காப்பாற்ற 3 நாளில் ரூ.42 லட்சம் குவிந்தது

Posted by - July 9, 2017
ரத்த புற்று நோயால் உயிருக்குப் போராடி வரும் பெண் என்ஜினீயரை காப்பாற்ற, சமூக வலைத்தளங்கள் மூலம் 3 நாளில் ரூ.42 லட்சம் குவிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள்: காவல், தீயணைப்பு துறைக்கு 54 புதிய அறிவிப்புகள்

Posted by - July 9, 2017
காவல், தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ரூ.3.71 கோடியில் சைபர் அரங்கம், பதக்கம் பெறுபவருக்கு பரிசு தொகை உயர்வு உள்ளிட்ட 54 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
மேலும்