அரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு!
“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு ஓர் இந்திய ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.
மேலும்
