தென்னவள்

மரம் முறிந்து விபத்து: 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்

Posted by - July 12, 2017
மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செயல்படும் மகளிரியல் துறைகளை மூடக்கூடாது: திருமாவளவன்

Posted by - July 12, 2017
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை மூடக்கூடாது என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜெயலலிதாவின் உதவியாளரிடம் டெல்லி வருமான வரித்துறை விசாரணை

Posted by - July 12, 2017
ரூ.350 கோடி சொத்து குவிப்பு தொடர்பாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை டெல்லிக்கு வரவழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

மாவட்ட நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - July 12, 2017
மாவட்ட நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மீளக்குடியேறும் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்!

Posted by - July 12, 2017
வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது நம்புகிறார்கள். இவர்கள் தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறி 27 ஆண்டுகள் கடந்துள்ளன.
மேலும்

மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை! ஒற்றுமையே பலம்! – விக்னேஸ்வரன்

Posted by - July 11, 2017
மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை. ஒற்றுமையே பலம் என்று உறுதிபட வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் இன்று தெரிவித்தார். 
மேலும்

பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை

Posted by - July 11, 2017
பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
மேலும்

கைதிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை

Posted by - July 11, 2017
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை எய்ட்ஸ் நோய் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, அரச எயிட்ஸ் நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
மேலும்

“இரு வாரங்­களில் ஊட­கங்­களில் வெளிப்­ப­டுவார் ஞான­சார தேரர்”

Posted by - July 11, 2017
பொது­பலசேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் விரைவில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பார். இரு­வா­ரங்­களில் அவர் ஊடக சந்­திப்­பு­களில் வெளிப்­ப­டுவார் என அவ்­வ­மைப்பின் நிறை­வேற்று அதி­காரி திலாந்த விதா­னகே தெரி­வித்தார்.
மேலும்

புதிய இராணுவத் தளபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்!

Posted by - July 11, 2017
இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
மேலும்