தென்னவள்

மஹிந்தானந்தவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள கோரிக்கை

Posted by - July 13, 2017
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது. 
மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்

Posted by - July 13, 2017
வட மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிடின், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதம செயலகத்தை முடக்கி முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்​கு தாக்கல் செய்வோம் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

சீனப் பெண்ணிடம் கொள்ளை: பொலிஸ் சார்ஜன் கைது

Posted by - July 13, 2017
வெல்லவத்தை பகுதியில் சீனப் பெண் ஒருவரிடம் இருந்து பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
மேலும்

தலைக்கவசம் தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகள்

Posted by - July 13, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை தயாரிக்கும் விதம் தொடர்பிலான, புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 
மேலும்

வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகளுக்காக நல்லாட்சி முன்னிற்கும் – டி.எம் சுவாமிநாதன்

Posted by - July 13, 2017
நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார். 
மேலும்

நீதித்துறையின் சுயாதீனத்திற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு

Posted by - July 13, 2017
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாக சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்ஜத் ஹூசைன் தெரிவித்துள்ளார். 
மேலும்

நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற வடகொரிய அதிபரின் மனைவி

Posted by - July 13, 2017
ஒன்பது மாதங்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த வடகொரிய அதிபை கிம் ஜாங்-ன் மனைவி ரி சோல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும்

இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த உதவி செய்ய தயார்: சீனா அறிவிப்பு

Posted by - July 13, 2017
காஷ்மீர் பிரச்சினை விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான உதவிகளை செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் அந்த நாட்டு வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சுயாங் கூறி உள்ளார்.
மேலும்

சிரியா: தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

Posted by - July 13, 2017
சிரியாவின் இத்லிப் நகரத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கோர தாக்குதலில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்