கொட்டலை பகுதியில் விபத்தினால் கடும் சேதமாகிய ரயில் தண்டவாளம் திருத்தப்பணி மூன்று நாட்களின் பின்னர் நிறைவடைந்துள்ளதாக சிரேஸ்ட பொறியியலாளர் ரஞ்சித் சிஜேசிரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக வருங்காலங்களில் கடும் தண்டனையளிக்க அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளநிலையில் சமாஜ்வாடி கட்சி இரு பிளவுகளாக பிரிந்துள்ளது. உ.பி. முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.