தென்னவள்

சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறப்பு

Posted by - July 21, 2017
குமரி மாவட்டத்தில் சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., கலெக்டர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்

தமிழகத்தில் காய்ச்சல் கட்டுபாட்டுக்குள் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - July 21, 2017
தமிழக சுகாதாரத்துறை எடுத்த தொடர் நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. என்று சகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும்

தலைவரை நியமிப்பது நான்; எனக்கு சங்கம் அமைக்கத் தெரியாது

Posted by - July 20, 2017
அரசாங்கம் கையகப்படுத்திய நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையின் தலைவரை நியமிப்பதும், பணிப்பாளர் சபையை நியமிப்பதும் தான் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 
மேலும்

இரத்தப் பரிசோதனை அறிக்கையை விரைவாக வழங்க ஆலோசனை

Posted by - July 20, 2017
டெங்கு நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற இரத்தப் பரிசோதனையின் அறிக்கையை விரைவாக வழங்குவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கும் இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற இந்தியர்கள் கைது

Posted by - July 20, 2017
தங்க பிஸ்கட்களை கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

புகையிர வீதிகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்க விஷேட திட்டம்

Posted by - July 20, 2017
புகையிரத வீதிகளில் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைப்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய வீதிப் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. 
மேலும்

முத்துராஜவல பகுதியில் குப்பை கொட்டத் விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

Posted by - July 20, 2017
முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி உயிரோடு தான் இருக்கிறார்: குர்திஷ் படையின் புது தகவல்

Posted by - July 20, 2017
அரசுப்படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ் தலைவர் அல் – பக்தாதி உயிரோடு தான் இருக்கிறார் என்று குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஆணாக இருந்தவர் பெண்ணாக மாறியதால் திருமண பதிவை ரத்து செய்தது சிங்கப்பூர் அரசு

Posted by - July 20, 2017
சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியரில் கணவன் பெண்ணாக மாறியதையடுத்து அவர்களின் திருமணத்தை செல்லாது என அரசு அறிவித்துள்ளது.
மேலும்