தென்னவள்

குப்பைகளை எரிபொருளாக மாற்ற வேலைத் திட்டம்

Posted by - July 22, 2017
குப்பைகளை எரிபொருளாக மாற்றும் சில வேலைத் திட்டங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த யோசனைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்றம் காணப்படவில்லை என்றால் அது பயனற்றதாகிவிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 
மேலும்

கிரிக்கட் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விரைவில் கடிதம் அனுப்புவேன் – அர்ஜூன ரணதுங்க

Posted by - July 22, 2017
கிரிக்கட் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக என்று கௌரவ கனிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 
மேலும்

சவுதி இளவரசர் இலங்கை விஜயம்

Posted by - July 22, 2017
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் சவுதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ​நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். 
மேலும்

ஆகஸ்ட் 01 முதல் வில்பத்து மூடப்படும்

Posted by - July 22, 2017
தற்போதைய நாட்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக வில்பத்து தேசிய சரணாலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

இலங்கை அரசாங்கம் அதிகம் செய்ய வேண்டியுள்ளது!

Posted by - July 22, 2017
பிரித்தானியாவின் சர்வதேச மற்றும் பொதுநலவாய அலுவலகம், மனித உரிமைகள் தொடர்பான தனது 2016ம் ஆண்டிற்கான அறிக்கையை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 
மேலும்

கொலை செய்யப்பட்ட மகளின் இறுதி சடங்கில் பங்கேற்க டிரம்பிடம் ‘விசா’வுக்கு கெஞ்சும் தந்தை

Posted by - July 22, 2017
கொலை செய்யப்பட்ட தனது மகள் இறுதி சடங்கில் பங்கேற்க அமெரிக்கா வர விசாவுக்கு அனுமதி கிடைக்காததை தொடர்ந்து ஜமைக்காவில் உள்ள தந்தை டொனால்டு டிரம்ப்புக்கு சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகளை நிறுத்தியதற்கு ரஷ்யா காரணமல்ல: அமெரிக்க ராணுவத் தளபதி

Posted by - July 22, 2017
சிரிய போராளிக்குழுக்களுக்கு அமெரிக்க உளவு அமைப்புகள் வழங்கி வந்த ஆயுத உதவிகள் நிறுத்தப்பட்டதற்கு ரஷ்யா காரணமல்ல என அமெரிக்க ராணுவத் தளபதி ரேமண்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

அல்-அக்சா மசூதி விவகாரம்: இஸ்ரேல் உடனான தொடர்புகளை துண்டிப்பதாக பாலஸ்தீன பிரதமர் அறிவிப்பு

Posted by - July 22, 2017
ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்சா மசூதியில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையை இஸ்ரேல் கைவிடும் வரை அந்நாட்டுடனான அலுவல் ரீதியிலான உறவை துண்டிப்பதாக பாலஸ்தீன பிரதமர் முகம்மது அப்பாஸ் அறிவித்துள்ளார்.
மேலும்

ஐ.எஸ் தலைவன் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுகிறோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

Posted by - July 22, 2017
ரஷ்யாவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தலைவன் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் தலைவர் ஜிம் மேட்டீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்காவிடில் கடும் விளைவு ஏற்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்

Posted by - July 22, 2017
ஈரானில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்