சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் வரை அத்தியவசிய தேவைகளை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான அச்சுறுத்தல்கள் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வடக்கு மாகாணமும் கடும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
பணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.