தினகரனுக்கு ஆதரவா?: நான்கு மணி நேரத்தில் பல்டி அடித்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.
சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி என 3 பேருக்கும் ஆதரவு என ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேட்டி அளித்ததால் தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.
மேலும்
