தென்னவள்

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்றும் நாளையும்

Posted by - August 28, 2017
பூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, இன்றும் (28), நாளையும் (29), கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 
மேலும்

இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது

Posted by - August 28, 2017
இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள் எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 
மேலும்

பொலிஸ் சார்ஜன் உட்பட புதையல் தோண்டிய 10 பேர் கைது

Posted by - August 28, 2017
நவகத்தேகம பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற பொலிஸ் சார்ஜன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் உள்பட 13 பேர் பலி

Posted by - August 28, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சீனாவுடன் எல்லை பிரச்சினை: இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயார் – அதிகாரிகள் உறுதி

Posted by - August 28, 2017
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ்.அமைப்பினருடன் சண்டை நிறுத்தம் அமல்

Posted by - August 28, 2017
சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ். அமைப்பினருடன் லெபனான் ராணுவமும், சிரியா ராணுவமும் ஹெஸ்புல்லா அமைப்பினரும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.
மேலும்

ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை மீட்ட ஈராக் ராணுவம்

Posted by - August 28, 2017
தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை, ஐஎஸ். பயங்கரவாத அமைப்பினரிடம் இருந்து ஈராக் ராணுவம் மீட்டு விட்டது.
மேலும்

டொனால்டு டிரம்பின் இணைய பாதுகாப்பு குழு கூண்டோடு ராஜினாமா

Posted by - August 28, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
மேலும்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Posted by - August 28, 2017
புதுச்சேரியில் தங்கி உள்ள தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மேலும்