தென்னவள்

அலோசியஸ் மற்றும் கசுனின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - April 12, 2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெர்பச்சுவல் ட்ரசரிஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

எதிர்வரும் 26 ஆம் திகதி வெசாக் வாரம் ஆரம்பம்!

Posted by - April 12, 2018
அர­சாங்­கத்தின் வெசாக் பண்­டிகை இம்­முறை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் குரு­ணா­கலில் நடை­பெ­ற­வுள்­ளது. 
மேலும்

சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் – கபே அமைப்பு

Posted by - April 12, 2018
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை
மேலும்

“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது”!

Posted by - April 12, 2018
“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமனம்!

Posted by - April 12, 2018
பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரத்தை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக, நியமிப்பதை எண்ணி மகிழ்வடைவதாக அமைச்சர் ​மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முன்னாள் போராளி குடும்பங்களை இலக்கு வைத்த ஆவா குழு உறுப்பினர்?

Posted by - April 11, 2018
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த குற்றவாளியான ஆவா றமணன் என அழைக்கப்படும் சகாயநாதன் விஜிதரன் என்பவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நிலையில் தன்னை இனந்தெரியாதவர்கள் கடத்தியுள்ளதாக தனது குடும்பத்தினர் மூலம் நாடகமாடி தலைமறைவாகியுள்ளார்.
மேலும்

யாழிற்கு படையெடுக்கும் தென்னிந்திய பிரபலங்கள். எதற்காக?

Posted by - April 11, 2018
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்துக்கு தென்னிந்திய நடிகர்களின் விஜயம் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில் ஆர்யா ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
மேலும்

“விவசாயி மண்ணின் தோழன்“ வெளியீட்டு விழா சிறப்புரைகள்!

Posted by - April 11, 2018
பயனுள்ள சிறப்புரைகள் நிகழ்வில் மருத்துவர் பார்வையில் இயற்கை விவசாயமும் சுகநலனும் என்ற தொனிப்பொருளில் வைத்தியக்கலாநிதி சி.சிவன்சுதனும் சூழலியல் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசனும், கல்வியியலாளனின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில்…
மேலும்

முன்னாள் முதல்வரை கண்டித்த இன்னாள் முதல்வர்!

Posted by - April 11, 2018
யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர்.
மேலும்