தென்னவள்

யாழில் ஊடகவியலாளருக்கு கைத்துப்பாக்கி சகிதம் கொலை அச்சுறுத்தல்!

Posted by - June 13, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னணி இணைய ஊடகவியலாளர் ஒருவரிற்கு நடுவீதியில் வைத்து கைத்துப்பாக்கி காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் !

Posted by - June 13, 2018
பாகிஸ்தானில் இடம்பெறும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு!

Posted by - June 13, 2018
காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

அம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் !

Posted by - June 12, 2018
கிளிநொச்சிக்கு வருகை தரும் போது எனது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் மாமா என ஆயுள் தண்டனை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணனுக்கு யாழ் நீதிமன்று அழைப்பாணை!

Posted by - June 12, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா!

Posted by - June 12, 2018
மறுபாதி குழுமம் நடாத்தும் வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா எதிர்வரும் 16-06-2018 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் 128, டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் – சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு

Posted by - June 12, 2018
ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும்

அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு துணை போகக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - June 12, 2018
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
மேலும்

சிரியாவில் அரசு படைகளின் வான்தாக்குதலில் 16 பேர் பலி – ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

Posted by - June 12, 2018
சிரிய அரசு படைகளின் இந்த வான்தாக்குதலில் 16 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ளார்.
மேலும்

வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

Posted by - June 12, 2018
சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகொரிய தலைவருடன் முக்கிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். 
மேலும்