தென்னவள்

உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தினால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் – டிடிவி தினகரன்

Posted by - June 30, 2018
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் டிடிவி தினகரன், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் ஆளும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் தெரிவித்துள்ளார்.
மேலும்

வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு!

Posted by - June 30, 2018
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும்

கனடா நாட்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைகிறது ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted by - June 29, 2018
அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மேலும்

54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்ட மூவருக்கு சிறை

Posted by - June 29, 2018
சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல  திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட  மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்  காலி நீதிமன்றம் இன்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும்

யானை முத்துக்களை விற்க முயன்ற இராணுவ வீரர்கள் கைது

Posted by - June 29, 2018
யானை தந்தத்தில் இருந்து பெறப்பட்ட முத்துக்கள் மூன்றை விற்பனை செய்ய முற்பட்ட இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 
மேலும்

06 வகையான பயிர்களுக்கு இலவச காப்புறுதி!

Posted by - June 29, 2018
இந்த ஆண்டு முதல் ஆறு வகையான பயிர் செய்கைக்கு எவ்வித பங்களிப்பு கட்டணமும் இன்றி இலவசமாக விவசாயக் காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
மேலும்

ஒட்டுச்சுட்டானில் கைதானவர் பொட்டு அம்மானின் கீழ் பணியாற்றியவர்!

Posted by - June 29, 2018
அண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
மேலும்

பிணைமுறி மோசடியை மறைப்பதற்கே நியுயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் முறைப்பாடு!

Posted by - June 29, 2018
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்ட செய்தி போன்றதொரு செய்தி 2015ம் ஆண்டு ரொய்டர்ஸ் இணையத்தளமும் வௌியிட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். 
மேலும்

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மறுக்கிறது சீனா!

Posted by - June 29, 2018
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்ட செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி!

Posted by - June 29, 2018
ஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர் தாக்கப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன்  ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
மேலும்