தென்னவள்

முகமூடி குழுவின் தாக்குதலால் ஒருவர் பலி! இருவர் காயம்!

Posted by - August 7, 2018
சூதாட்ட குழுவொன்றின் மீது முகமூடி அணிந்து வந்த கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு

Posted by - August 7, 2018
திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும்

முஸ்லிம் மாணவிகளுக்கு பரீட்சை நிலையத்தினுள் பர்தா அணிய தடை!

Posted by - August 7, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இஸ்லாமிய மாணவிகளுக்கு பர்தாவிற்கு பதிலாக முந்தானை அணிந்து வருமாறு பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள்
மேலும்

ஈழத்தை நோக்கி புறப்பட்ட ஈழத்தமிழர் நடுவானில் மரணம்!

Posted by - August 7, 2018
பாரிய கனவுடன் தாயக்கை நோக்கி பயணித்த நபரின் உயிரி நடுவானில் பிரிந்துள்ளமை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும்

சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீடு!

Posted by - August 7, 2018
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு ஏற்­றுக் கொள்­வது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முடி­வெ­டுத்­தது. இதை­ய­டுத்து நாளைய தினம்…
மேலும்

மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு அரசியல் செய்ய வந்த அப்புக்காத்துக்களின் கேவலமான செயல்!

Posted by - August 7, 2018
மணிவண்ணன் அவர்கள் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது அரசியல் செய்ய வந்த
மேலும்

பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்கள் கைது!

Posted by - August 7, 2018
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர். 21 பேரும் கொழும்பு துறைமுககாவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும்

கிளிநொச்சி விபத்தில் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் பலி!

Posted by - August 7, 2018
கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ரெலோவில் இருந்து பயனில்லை தனிவழி செல்கிறேன்! – கணேஷ் வேலாயுதம்

Posted by - August 7, 2018
தமிழ் ஈழ விடுதலை இயக்கதில் (TELO) இருந்து தான் விலகுவதாக அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதியில் நேற்று(6) மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

அலாஸ்காவில் சுற்றுலா விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 4 பேர் பலி

Posted by - August 7, 2018
அலாஸ்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 
மேலும்