தென்னவள்

யாழ்.மாநகரசபை சுகாதார தொழிற் சங்கத்துக்குள் மோதல்!

Posted by - October 18, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்!

Posted by - October 18, 2018
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
மேலும்

காற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி!

Posted by - October 18, 2018
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
மேலும்

புளியங்குளத்தில் விபத்து! ஒருவர் பலி!

Posted by - October 18, 2018
கூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கில் “மரபுரிமை மையம்” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

Posted by - October 18, 2018
தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தண்ணீரில் சூரியசக்தி மின் நிலையம் பணிகளை துவக்க வாரியம் தாமதம்

Posted by - October 18, 2018
முக்கிய அணைகளுக்கு அருகில், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளிக்கவில்லை என, தெரிய வந்துள்ளது. ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளின் மேல், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் படி, மாநில…
மேலும்

ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘யூ டியூப்’ இணையதளம் திடீரென முடங்கியது!

Posted by - October 18, 2018
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம், சான்புரூனோ நகரை தலைமையகமாக கொண்டு யூ டியூப் இணையதளம் இயங்கி வருகிறது. இது கூகுள் இணையதள நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.
மேலும்

ஆயுதபூஜை இன்று கொண்டாட்டம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Posted by - October 18, 2018
ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

வளமும், வளர்ச்சியும் பெருக வேண்டும் – கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து

Posted by - October 18, 2018
நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் குண்டு வைத்து வேட்பாளர் கொலை- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

Posted by - October 18, 2018
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும்