தென்னவள்

பஸ் – டிப்பர் மோதி விபத்து ; 2 சாரதிகள் உட்பட 30 பேர் காயம்

Posted by - November 5, 2019
மொனராகலை, தனமல்வில குடா ஓயா பகுதியில் தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரு சாரதிகளும் 28 பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை சந்தைக்கு விநியோகம்

Posted by - November 5, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கும்  வகையில் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை நானை விநியோகிக்கப்படும் என  நிதியமைச்சு  தெரிவித்துள்ளது. 
மேலும்

கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Posted by - November 5, 2019
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.
மேலும்

வாக்களிக்கும் நேர விபரம் !

Posted by - November 5, 2019
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம்  ஒரு  மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள  நிலையில்  தற்போது  விநியோகிக்கப்பட்டுள்ள
மேலும்

எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு எதிராக உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேரர்!

Posted by - November 5, 2019
அமெரிக்க அரசாங்கத்துடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ள மிலேனியம் சாவல்கள் ஒப்பந்தத்திற்கு (Millennium Challenge Cooperation – MCC) எதிராக தேரர் ஒருவர் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார். வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப என்ற…
மேலும்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பிலான முழு அறிக்கை

Posted by - November 5, 2019
பிரித்தானிய காலனியாதிக்கத்தின் இறுதிப்பகுதியிலிருந்தே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை மேலோங்கியதன் காரணமாக இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தின்மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானியர்களிடமிருந்து
மேலும்

வாக்­காளர் அட்டை விநி­யோக நட­வ­டிக்கை 75 வீதம் பூர்த்தி

Posted by - November 5, 2019
ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வாக்­காளர் அட்டை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்கை 75 வீதம் பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­தாக தபால் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
மேலும்

அன்னத்துக்கு வாக்களித்து சுதந்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் – அகிலவிராஜ்

Posted by - November 5, 2019
சஜித் பிரே­ம­தா­சவை வெற்­றி ­பெற செய்­வ­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பெரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்பட்டு வரு­கின்­றனர். 1988ஆம் ஆண்­டுக்குப் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு
மேலும்