தென்னவள்

கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள்!

Posted by - March 6, 2020
நான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே! கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
மேலும்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை!

Posted by - March 6, 2020
அரசியல் பழிவாங்கல் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் செயலாளரை கைதுசெய்ய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்றைய தினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

சர்வதேசத்தை மாற்றும் புதிய கூட்டு ரணில் எச்சரிக்கை!

Posted by - March 6, 2020
சர்வதேசத்தில் மேற்குல நாடுகளின் ஆதிக்கம் குறைவடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

குற்றங்களில் ஈடுபடவில்லையென்றால் நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயம் ? – மணிவண்ணன்

Posted by - March 6, 2020
இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என இலங்கை அரசாங்கத்தை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

பிரான்ஸில் ரயில் தடம்புரண்டதில் 20 பேர் படுகாயம்!

Posted by - March 6, 2020
கிழக்கு பிரான்ஸிலிருந்து ; பாரிஸின் ஸ்ட்ராஸ்பர்க் நோக்கிப் பயணித்த (டி.ஜி.வி0 என்ற அதிவேக ரயில் தடம்புரண்டதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும்!

Posted by - March 6, 2020
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும்

இலங்கை வங்கி இன்று முடக்கம் ! வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - March 6, 2020
80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக
மேலும்

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல்!

Posted by - March 6, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
மேலும்