தென்னவள்

கறுப்பு சந்தை விவகாரம்: மறுக்கிறது அமைச்சு

Posted by - February 1, 2022
யுத்தத்தின் போது கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார் என, நேற்று (31) வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
மேலும்

கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டும்! – இரா.சாணக்கியன்!

Posted by - February 1, 2022
வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.…
மேலும்

மலையகத்தில் கடும் வறட்சி

Posted by - February 1, 2022
மலையகப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நிலவும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையில் நீரேந்தும் பிரதேசங்களில் நீர் நிலைகள் வற்றியுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும்

ரயிலில் மோதி விபத்து நால்வர் பலி

Posted by - February 1, 2022
காலி ரத்கம பொலிஸ் பிரிவில்  ரில்லம்ப ரயில் கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி, ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 25.19 லட்சம் பேர் பயணம்

Posted by - February 1, 2022
மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22-2-2021 முதல் 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும்

சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் 172 பேரின் பெயர்கள் அறிவிப்பு

Posted by - February 1, 2022
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 172 வார்டுகளில் போட்டியிடுபவர்களின் பெயர் மற்றும் வார்டு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பறக்கும் படைகள் அமைப்பு- தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Posted by - February 1, 2022
வீடுவீடாக சென்று 3 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும், அரசியல் கட்சியினர் உள்ளரங்கத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் 50 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
மேலும்

போலீஸ் அதிகாரிகளை இடமாற்றத்துக்கு எதிராக அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Posted by - February 1, 2022
அரசியல் காரணமாக தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல என்றும், தனிநபர் நல வழக்கு என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும்