சட்ட விரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது
நாட்டின் சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்
