தென்னவள்

முட்டைகளை வீசுவதற்கு தலா ரூ.5,000

Posted by - January 31, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசுவதற்கு, நபரொருவருக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
மேலும்

“உ/த பரீட்சையை பிற்போடவேண்டிய அவசியமில்லை”

Posted by - January 31, 2022
கொரோனா பரவினாலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடவேண்டிய அவசியமில்லை என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மேலும்

பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான் அறிக்கை

Posted by - January 31, 2022
2014-ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விளைவாக 2021-ல் செப்டம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு இதில் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
மேலும்

கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சரை ஒருமையில் பேசிய ஜோதிமணி எம்.பி.யால் பரபரப்பு

Posted by - January 31, 2022
குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் – உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

Posted by - January 31, 2022
மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்வதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - January 31, 2022
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்

Posted by - January 31, 2022
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகங்கள் பிப்ரவரி 2 முதல் திறக்கப் படுவதாக அறிவிப்பு

Posted by - January 31, 2022
பெரும்பாலானபகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைமட்டுமே மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவிகள் வகுப்பிற்கு திரும்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும்

அமெரிக்க அழகி பட்டம் வென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Posted by - January 31, 2022
உயிரிழந்த செஸ்லி கிரிஸ்ட் 2019 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.
மேலும்