வெருகல் நில அபகரிப்பு: 7,106 ஏக்கர் கோரிக்கை – வனஇலாகா கைப்பற்றிய நிலங்களை விடுவிக்க ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த நிலப்பரப்பிற்கும் மேலதிகமாக 7,106ஏக்கர் காணிகளைகோருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
மேலும்
