தென்னவள்

கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து!

Posted by - November 27, 2025
பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அமெரிக்கா – இலங்கை கூட்டாண்மை குறித்து அமெரிக்க தூதர் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

Posted by - November 26, 2025
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இன்று புதன்கிழமை (26) அமெரிக்க தூதர் ஜூலி சங், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
மேலும்

நுவரெலியாவில் வெள்ளம் ; போக்குவரத்தும் விவசாயமும் பாதிப்பு!

Posted by - November 26, 2025
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (26) வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
மேலும்

தாந்தமலை தொல்லியல் பதாகை அகற்றல் : கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

Posted by - November 26, 2025
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்ட பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச…
மேலும்

இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கிரிஷாந்த அபேசேன தெரிவு

Posted by - November 26, 2025
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்  அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன  பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) பாராளுமன்றத்தில்…
மேலும்

மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு – மஞ்சள் கொடிகள் அலங்காரம்

Posted by - November 26, 2025
மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ; அதிகாரசபை சட்டமூலம் சமர்ப்பிப்பு

Posted by - November 26, 2025
2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை தாபிப்பதற்குமான சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் சமர்ப்பித்தார்.
மேலும்

ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர்

Posted by - November 26, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான  சீதை ஸ்ரீ நாச்சியார்  இன்று புதன்கிழமை (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும்

மட்டக்களப்பில் அடைமழையால் மரம் சரிந்து விழுந்து ; போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 26, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன.
மேலும்