இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டம் தொடர்பில் சஜித் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை!
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை நீக்குவதைத் தடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நீக்கம் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்
