கெக்கிராவ பகுதியில் வீதிவிபத்து – ஒருவர் பலி!
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) கெக்கிராவயிலிருந்து மரதன்கடவல நோக்கிச் சென்ற ட்ரக்டர் ரக வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியது.
மேலும்
