முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்கு பயணிக்க முடியும்!
முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் டிசம்பர் 16ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

