கள்ள மண் ஏற்றிசென்ற கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Posted by - December 10, 2021
யாழ். வல்லிபுரகுறிச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான தடை நீக்கம்!

Posted by - December 10, 2021
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில்…

அவசர சிகிச்சை பிரிவில் நாடு – எதிர்க்கட்சி சபையில் சாடல்

Posted by - December 10, 2021
இந்த நாட்டை ‘வன் மேன் ஷோ’வினால் மீட்டெடுக்க முடியாது. அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது, இதற்கு…

கொவிட் தொற்றால் 18 பேர் பலி!

Posted by - December 10, 2021
நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

கன்னி பட்ஜெட்டை நிறைவேற்றிய பஷில்

Posted by - December 10, 2021
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றது.…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீப்பந்தம் ஏந்தி வவுனியாவில் பேரணி

Posted by - December 10, 2021
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று…

பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம்

Posted by - December 10, 2021
பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.