மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்படும் வேளையில் ; அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்!
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த…

