பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…