காவல்துறையின் தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர!
யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையில் காவல்துறையினர் தவறிழைத்துள்ளதாக காவல்துறைமா…

