இறக்காமத்தில் புதிதாக முளைத்த புத்தர் தொடர்பில் இன்று விசேட கூட்டம்
அம்பாறை இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லிமலையில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்பு…

