“ஐயோ என்ர அண்ணாவ விஷ ஊசி போட்டு கொண்டுட்டாங்கள்” இறந்த போராளியின் சகோதரி கதறல்
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை…

