கழிவு எண்ணை பிரச்சினையை மூடி மறைக்க மாவை எம்.பிக்கு பல கோடிகள் கைமாற்றப்பட்டது -ஆதாரம் உள்ளது என்கிறார் டக்ளஸ்-
சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணை கலக்கப்பட்ட விடயத்தினை மூடி மறைப்பதற்காக தமிழ்…

