தென்னவள்

கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்

Posted by - August 13, 2016
நேற்று(12)அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்

வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் தையிட்டி மக்கள்

Posted by - August 13, 2016
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சுசந்திகாவுக்கு கிடைத்த புதிய பதவி

Posted by - August 13, 2016
2000ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் சர்வதேச போட்டிகளுக்கான ஆட்தெரிவு மற்றும் பயிற்சி வழங்கலுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

நிதியமைச்சின் சுற்றிவளைப்புப் பிரிவினால் 9000கோடி வருமானம்

Posted by - August 13, 2016
சிறீலங்காவின் நிதியமைச்சின் சுற்றிவளைப்புப் பிரிவின் நடவடிக்கையினால் 45 நாட்களுக்குள் 9ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும்

சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுங்கள்

Posted by - August 13, 2016
பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றும்போது நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றிருக்கும் வீரர்கள் பற்றி பேச வேண்டும் என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தலாய் லாமாவுடன் சல்மான் கான் சந்திப்பு

Posted by - August 13, 2016
திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை இந்தி நடிகர் சல்மான் கான் தனது தோழியுடன் சென்று சந்தித்து பேசிய தகவல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகிறது.
மேலும்

வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமாகலாம்

Posted by - August 13, 2016
காலநிலையைக் காரணம் காட்டி வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான…
மேலும்

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted by - August 13, 2016
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் கோழி திருடிய இராணுவத்தினர்!

Posted by - August 13, 2016
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளார்.
மேலும்

அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - August 13, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்